INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Wednesday, October 28, 2009

The Living Legends Among Kallars. 3


Thiyagaraja Thevar Somasundaram
நமது பழம் பெருமையை சரித்திர சான்றுகளுடன் இளைய தாலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் அதிகார பூர்வ ஏடான கள்ளர் இனமுழக்கம் என்ற செய்தி மலரை கடந்த 12 வருடங்களாக வெளியிட்டு ஒரு விழிப்புனர்ச்சியை ஏற்படுத்திவரும் உயர் திரு சோமசுந்தர தேவருக்கு எமது வணக்கங்கள்.தஞ்சை தரணியை ஆண்ட பார்புகழ் சோழர்களின் வழித்தோன்றல்களே கள்ளரினம் என்பது வரலாறு. தமிழர்களின் மூத்த குடியினராய், முதற்குடியினராய் புகழ் மணக்க வாழ்ந்த இனம் கள்ளரினம். ஒற்றுமையின்மை காரணமாக பழம் பெருமைகளை இழந்து மூன்றாந்தர குடியினராக வாழ்கின்ற இன்றைய அவலம் நீங்கிட கள்ளரினத்திற்கு புத்துணர்ச்சியை, வீரத்தை ஊட்டும் வகையிலும், சமுதாய எழுச்சிக்கும், ஏற்றதிற்கும், கல்வி, தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பான சேவையாற்றிவரும் சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வழிகாட்டுதலுடன் எம் இளைய தலைமுறை புதியதொரு வரலாறு படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வாழ்க்கை குறிப்புகள்.
Date of Birth: 22nd July 1932.
Qualifications: B.A.
Nativity: Nagoor.
Profession: Retired Deputy Registrar of Cooperative Society.
Wife: Mrs. Ramadevi Thevar.
Date of Birth: 12th March 1942.
Family: Blessed with Two Sons and Two Daughters.
Mobile: 0091 9790379108.
Residence: 3/784, karthick Nagar. Pillaiyar Patty. Thanjavur.

No comments:

Post a Comment