INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, October 31, 2009

The Greatest Creations of Raja Raja Cholan on Earth and His Kindom Stretching up to Far East.


Some interesting facts well known (may be) to everybody:
This tepmle is considered to be one of the Architectural wonders of the world.
Built by Rajaraja Chozhan - The Great was built some 1000 years ago around 1002 A.D.
It is believed that its the Britishers who first framed administrative rules but it is Rajaraja Chozhan who framed them first. The proof can be found on the writings / inscriptions all over the temple. The writings also give us the information about all the people who were involved in constructing this huge monument.
The 'Vimana' - or the temple tower - is 216 ft (66 m) high.
The Kalash or 'Shikhara' (bulbous structure on the top) of the temple is itself very large and heavy (81.25 tons).
There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high

Photograph 1. By Jeyaram on 24th September 2009


The Tanjore Temple differs from many other big temples in Tamilnadu. The other temples do not have such beautiful and large open spaces.The inner court is about 500 feet long and 250 feet broad. The court is surrounded on all sides by a cloister.

Photograph 2. By Jeyaram Taken on 24th September 2009


The Brihadishwara Temple also known as Big temple at Thanjavur is the world's first complete granite temple and a brilliant example of the major heights achieved by Cholas in temple architecture. It was built by RajaRaja Chola I and remains as one of the greatest glories of Indian architecture.

Photograph 3. By Jeyaram Taken on 24th September 2009





Photograph 4. By Jeyaram Taken on the 24th September 2009



Thanjavur brihadeesvara Temple/Big Temple - the world's first granite temple. And one of the largest temples in India if not the largest. Built by Raja raja Cholan - the most noble of the ancient Tamil Dynasty called Cholas.
RajaRaja ruled the south of india from 985 AD to 1014 AD, uniting three different kingdoms under him. He was the first Sailor king of India, and influenced much of the culture of Indonesia, Thailand and Singapore - Angkor Vat in Cambodia is built in the Dravidian style of temple building and was a result of Chola influence in these areas.

This temple, besides being the first granite structure, is unique in the the shadow of the vimana or the pagoda never falls on the ground.

Photograph 5. By Jeyaram Taken on the 24th September 2009




Photograph 6. By Jeyaram Taken on the 24th September 2009




The temple tower or ‘Gopuram’ is built in fourteen storeys and said to be 216 ft high. It is among the tallest of its kind in India, complete with images of gods of the Hindu pantheon sculpted onto it. The large bulbous/dome shaped structure right at the top of the gopuram is also said to be a monolith and estimated to weigh 80 tons. It is believed that in order to get this structure to the top of the tower, an inclined plane was built starting four miles north-east of the city!!

Photograph 7. By Jeyaram Taken on the 24th September 2009





Photograph 8. By Jeyaram Taken on the 24th September 2009



Photograph 9. By Jeyaram Taken on the 24th September 2009






Kallanai By Karikal Cholan
Photographed on 24th September 2009

By Jeyaram

 
 
 
Kallanai By Karikal Cholan  Another View. Photographed on 24th September 2009
By Jeyaram
 
 
 
 
 
 
 
Statue of Manu Neethee Cholan at Madras High Court
Photographed By Jeyaram

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Satue of Karikal Cholan at kallanai
Photographed By Jeyaram

 

2 comments:

  1. நான், இளவழுதி காலிங்கராயர் வீரராசன், தஞ்சை மாவட்டத்தில், ஒரத்தநாடு அருகில் பின்னையூர் எனும் கிராமத்தில் மொழிப்போர் தியாகி வீரராசன் காலிங்கராயர் மாரிமுத்து வீரராசன் தம்பதியரின் இயைய மகன். கணினி மெல்லுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறேன்.

    நம்மின வீரத்தையும் பண்பாட்டையும் வரலாறையும் எமக்கு எடுத்துரைத்து எங்களை வழிநடத்தும் திரு. வ. பழனியப்பன் அவர்கள் மூலமாக இங்கு வரும் வாய்ப்பு அமைந்தது.

    நல்லதொரு ஆக்கமாகவும், நம்மின வரலாறையும் தொகுத்துள்ளீர். நன்றி!..
    பத்தோடு பதிணொன்றாக ஆகாமல், அரசியல், பதவி எனும் மோகத்தில் விழாமல் நம் இனம் நம் கொள்கைகளை மட்டும் உயர்த்தி பிடித்து, ஒன்று சேர்ப்போம் நாடாண்ட கள்ளரினத்தை!..
    வாழ்த்துக்களுடன்... இளவழுதி காலிங்கராயர்

    ReplyDelete
  2. Thank you for the Comment.Should you be interested to join as a Member in the International Kallar Peravai, send us your application.Application Form could be obtained from our websites www.kallarperavai.webs.com
    www.kallarperavai.weebly.com
    www.kallarperavai.hpage.com
    Completed application form should be Emailed to kallarperavai@yahoo.co.uk
    Warm Regards.
    Jeyaram Kandiyar Kiruphakaran.

    ReplyDelete