INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, June 12, 2021

கள்ளர்குல நூல்கள்

 கள்ளர்குல நூல்கள்

நாவலர் .முவேங்கடசாமி நாட்டார் நூல்கள்
01. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி
02. நக்கீரர்
03. கபிலர்
04. கள்ளர் சரித்திரம்
05. இன்னாநாற்பது உரை
06. களவழி நாற்பது உரை
07. கார் நாற்பது உரை
08. ஆத்திசூடி உரை
09. கொன்றைவேந்தன் உரை
10. வெற்றிவேற்கை உரை
11. மூதுரை உரை
12. நல்வழி உரை
13. நன்னெறி உரை
14. அகத்தியர் தேவாரத்திரட்டு உரைத்திருத்தம்
15. கண்ணகி வரலாறும் கற்புமாண்பும்
16. சோழர் சரித்திரம்
17. திருவிளையாடற் புராணம்
18. கட்டுரைத்திரட்டு பகுதி -1
19. சிலப்பதிகார உரை
20. மணிமேகலை
21. கட்டுரைத்திரட்டு பகுதி - 2
22. அகநானூறு உரை

பேராசிரியர் பிவிருத்தாசலம் நூல்கள்
01. சான்றோர் சிந்தனைகள்
02. காவிரிக்கரை வேங்கடம்
03. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நட்டாரையாவும்
04. கண்ணகி சிலம்பீந்த காரணம்
05. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
06. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
07. சிந்தனைச் சுடர்

முனைவர் .தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார் அவர்களின் படைப்புகள்
01. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்
02. தமிழியற் சிந்தனைகள்
03. ஐங்குறுநூறு - உரை
04. காதலா கடமையா
05. இருண்ட வீடுகள்
06. கடல் மேல் குமிழிகள்
07. தமிழச்சியின் கத்தி
08. நீதி வெண்பா
09. தமிழர் நாகரிகமும் பண்பாடும்
10. பாரதிதாசன் கவிதைகள்

கோவேணுகோபாலன் மாதுரார் அவர்களின் படைப்புகள்
1. சோழ மண்டலப் பாடல்கள்
2. தேன் முகில்
3. வேலும் தமிழும்
4. மண்ணின் மைந்தன் ( நாடகம் )
5. நினைத்ததே நடக்கும் ( நாடகம் )
6. நேதாஜி கீதம் ( ஒலிநாடா )

புலமை வேங்கடாசலம் வன்னியர் அவர்களின் படைப்புகள்
01. இந்துத் திருமணச் சட்டம்
02. சட்டத்தமிழ் அகராதி
03. சட்டக் கட்டுரைகள் வாழ்வியற் களஞ்சியம்
04. சீவனாம்ச வழக்கு
05. கள்ளர் வரலாறு
06. கள்ளர் பட்டப்பெயர்கள்
07. தஞ்சாவூர் அரண்மனை வரலாறு
08. தஞ்சாவூர் பெரியகோயில் வரலாறு
09. மறவர் வரலாறு
10. புலன் விசாரணை
11. இந்திய முத்திரைச் சட்டம்
12. சிறப்புத் திருமணச் சட்டம்
13. உரிமையியல் விசாரணை முறைச்சட்டம்
14.குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறை
15. கள்ளரின மன்னன் இராசராசசோழன்
16. துன்ப கீதம்
17. நியாயக் குரல்
18. இழந்த காதல் மற்றும் 38 புத்தகங்கள்.

1. சோழர் வரலாறு
டாக்டர் மா.இராசமாணிக்கனார்.
நாம் தமிழர் பதிப்பகம். 17/1. தாச்சி அருணாச்சலம் தெரு. மயிலாப்பூர். சென்னை 600004
தொலை பேசி 0044 28443791.
கை பேசி 9444082232

2. பிற்காலச்சோழர் வரலாறு
ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.
வெளியீடு சங்கப் பலகை
4.பி. வெங்கட்ராவ் சாலை. சேலம் 636001.
தொலை பேசி 00427 2452919
கை பேசி 9443205757

3. சோழர்கள் புத்தகம் 1
பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்
41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர். சென்னை 600098
தொலை பேசி 0044 26251968. 26359906

4. சோழர்கள் புத்தகம் 2
பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்
41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர். சென்னை 600098
தொலை பேசி 0044 26251968. 26359906

5. கள்ளர் குல வரலாறு
அ.ராஜபூஷணம் மன்னையார்
குருவருள் பதிப்பகம். என் 2. 50ஆவது தெரு. கொரட்டூர். சென்னை 600080
தொலை பேசி 0044 26242139

6. கோடிச்சிற்பங்கள் கொண்ட பெருங்கோயில்
இராசராசபுரம்-இராசராசேச்சுரம். தாராசுரம்-ஐராவதீச்சுரம் வரலாறு
குரல்மாமணி, பேராசிரியர் டாக்டர் சு. தங்கமுத்து
முன்னாள் முதல்வர் அரசர் கல்லூரி. திருவையாறு.
திருவள்ளுவர் பதிப்பகம். தொல்காப்பியர் வீதி. பம்பைபடௌயூர் அஞ்சலகம். கும்பகோணம் கோட்டம்.
தொலை பேசி 00435 2416431
கை பேசி 9345973964

7. வரலாற்றில் பழையாறை மாநகர்
சைவஞானபானு, சைவத் தமிழ்மணி, சேவாரத்னா, வித்வான் வே மகாதேவன்
சேகர் பதிப்பகம். 66 பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078.
தொலை பேசி 0044 65383000
கை பேசி 9789072478

8. சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்
சைவஞானபானு, சைவத் தமிழ்மணி, சேவாரத்னா, வித்வான் வே மகாதேவன்
சேகர் பதிப்பகம். 66 பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078.
தொலை பேசி 0044 65383000
கை பேசி 9789072478

9. தென்னாட்டுப் போர்க்களங்கள்
பண்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்.
பூம்புகார் பதிப்பகம். 127 ( ப.எண். 63) பிரகாசம் சாலை ( பிராட்வே) சென்னை 600018
தொலை பேசி 0044 25267543

10. சோழர் சரித்திரம்
பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
பாவை பப்ளிகேஷன்ஸ். 142, ஜானி ஜாங்கான் சாலை. இராயப்பேட்டை. சென்னை 600014.
தொலை பேசி 0044 28482441

11. தமிழ்ப் பண்பாட்டு வரலாறும் சமயங்களும்
கண்ணகி கலைவேந்தன்
தமிழய்யா வெளியீட்டகம். ஔவைகோட்டம். திருவையாறு.
தொலை பேசி 004362 260711

12. யோகப்புலி வரலாறு
ந.மு.வே. நடராஜன் நாட்டார்.
412. ந.மு.வே. நாட்டார் தெரு. நடுக்காவேரி. தஞ்சாவூர் 613101.

13. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு
டாக்டர் ஜெ.ராஜாமுகமது. உதவி இயக்குனர்
அரசு அருங்காட்சியகம். எழும்பூர். சென்னை 600008.

14. அரித்துவாரமங்களம் பெரும்புலவர் புரவலர் வாகோபால்சாமி ரெகுநாத இராசாளியார் சாதனை சரித்திரம்
த. கோபால்சாமி இராசாளியார்.தலைமையாசிரியர் ஓய்வு.
மணிமேகலை லலிதா பதிப்பகம். புத்தூர். அம்மாப்பேட்டை. பாபநாசம் தாலுக்கா. தஞ்சாவூர் 614402
கை பேசி 9367133964.

15. சங்ககாலச் சோழர் நாணயங்கள்.
இரா. கிருஷ்ணமூர்த்தி. 7/1&2. நீலி வீராசாமி தெரு. திருவல்லிக்கேணி. சென்னை 600005.

16. மலரும் நினைவுகள்
எம்.எம். சந்திரகாசன். இ.ஆ.பா (ஓய்வு)
அன்றில் பதிப்பகம். 55(25) சி.என்.கே. சாலை. சேப்பாக்கம். சென்னை 600005
தொலை பேசி 0044 8518258

17. தமிழகத்தில் தொல் பொருள் ஆய்வு
பேராசிரியர் பி.தமிழகன்
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி. கபிலர் நகர். வெண்ணாற்றங்கரை. தஞ்சாவூர் 613003

18. கண்ணந்தங்குடி பாரம்பரிய மரபுகள்
மா. தவசு. ரெங்க்கநாதன் பதிப்பகம். கண்ணந்தங்குடி.

19. வரலாற்றுப் பார்வையில் கண்ணந்தங்குடி.
எல். கணேசன்.
வெளியீடு அண்ணா பதிப்பகம். இராம் நகர். மருத்துவக்கல்லூரி சாலை. தஞ்சாவூர் 7

20.கள்ளர் சமூகத்தினரின் பட்டப்பெயர்கள்.
உ.சுப்பிரமணியன். இராசப்பா நகர். தஞ்சாவூர்.

21.சூரிய குலக் கள்ளர் சரித்திரம்
சுவாமிநாத மாதவராயர். இராசப்பா நகர். தஞ்சாவூர்.

22. 
தமிழ் நாடும் கள்ளரும்
அ. தட்சிணாமூர்த்தி. தஞ்சாவூர்.

23. 
கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை.
முனைவர்வீசிவபாதம்.
பத்மா பதிப்பகம். தஞ்சவூர்

24. தென் இந்திய வரலாறு.
டாக்டர். கே.கே. பிள்ளை. பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை. 25. பீட்டர்ஸ் சாலை. சென்னை 600014

25. புறநானூறு உணர்த்தும் போர் விழுமியங்கள்.
டாக்டர் சு.குணசேகரன். அருள் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

26. கல்வெட்டுகளும் சுவடிகளும்.
முனைவர் கி.நாச்சிமுத்து. சேகர் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

27. கல்வெட்டுகளும் சில வரலாறுகளும்.
புலவர் ந. வெங்கடேசன். திருக்குறல் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

28. கல்லெழுத்தில் காலச் சுவடுகள்.
முனைவர் சூ.சுவாமிநாதன். திருக்குறல் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

29. கல்வெட்டுத் தேன்துளிகள்.
வித்துவான் வே.மகாதேவன். சேகர் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

30. தமிழ் இலக்கணம் மொழியியல் கல்வெட்டு வரலாறு.
அ.செல்வராசு. உமாபதிப்பகம். 18 (171) பவளக்காரத் தெரு. மண்ணாடி. சென்னை 600001

31. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்.
பேராசிரியர் பி.விருத்தாசலம். நாவலர் ந்.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி. கபிலர் நகர். வெண்ணாற்றங்கரை. தஞ்சாவூர். 613003.

32. வரலாறு நடந்த வழியில்.
சேதுபதி. பாவை பப்ளிகேசன்ஸ். 142. ஜானி ஜான் கான் சாலை. இராயப்பேட்டை. சென்னை 600014.

33. இராஜராஜ சோழன் வரலாறு.
ஆர். பொன்னம்மாள். வானதி பதிப்பகம். 13. தீனதயாளு தெரு. தி.நகர். சென்னை. 600017.

34. கல்வெட்டுகள்.
வை.சுந்தரேச வாண்டையார்.பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை. 25. பீட்டர்ஸ் சாலை. சென்னை 600014

35. புதுச்சேரி மாநிலச் செப்பேடுகள் ஓர் அறிமுகம்.
புலவர். ந. வேங்கடேசன். திருமுடி பதிப்பகம். 40 கிழக்குச் சன்னதித் தெரு. வில்லியனூர். புதுச்சேரி.

36. கொடும்பாளூர் வேளிர் வரலாறு.
வித்துவான் வே.மகாதேவன். அருள் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

37. புறநானூறும் வரலாறும்.
ப.மகேஸ்வரி. சேகர் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078

38. தமிழக வரலாறும் ஆட்சியும்.
டாக்டர் மா.இராசமாணிக்கனார். பூம்புகார் பதிப்பகம். 127 (ப்.என் 63) பிரகாசம் சாலை. பிராட்வே. சென்னை 600018

39. இராஜகேசரி.
கோகுல் சேஷாத்ரி. பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை. 25. பீட்டர்ஸ் சாலை. சென்னை 600014

40. ஆலயம் தேடுவோம்.
பி.சுவாமிநாதன். விகடன் பிரசுரம். 757. அண்ணா சாலை. சென்னை.

41. அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள்.
பா. சீனிவாசன். விகடன் பிரசுரம். 757. அண்ணா சாலை. சென்னை.

42. செம்மொழிக் கோவை.
தினமணி வெளியீடு. (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர்)

43. சங்ககாலம் பொற்காலமா?
பேராசிரியர் சு.தண்டபாணி. மீனா பதிப்பகம். பிலாட் எண் 3387. வில்லாபுரம் குடியிருப்பு. மதுரை 625 001.

44. மலையமான் திருமுடிக் காரி.
க.அ. இராசேந்திரன். அருள் பதிப்பகம். 66. பெரியார் தெரு. எம்.ஜி.ஆர் நகர். சென்னை 600078.

45. ராஜதி ராஜக்கள்.
விஜயா பதிப்பகம். 20.ராஜ வீதி. கோயம்புத்தூர்.


46.மறக்கமுடியாத மங்கையர் திலகங்கள்.
47. அழகிய அதிசயங்களான அரண்மனைகளும் நினைவுச் சின்னங்களும்.
நக்கீரன் பப்லளிகேசன்ஸ். 105.ஜானி ஜான்கான் சாலை. ராயப்பேட்டை. சென்னை. Phone: 0091 44 28482424

48. இந்தியா தெரிந்தது எவ்வளவு?
கலைஞன் பதிப்பகம். 19.கண்ணதாசன் சாலை. டி.நகர். சென்னை. 24313221. 24345641

49. நடுக்கற்கள்.
மெய்யப்பன் பதிப்பகம். 53.புதுத்தெரு. சிதம்பரம் 608001

50.கொங்குநாட்டு வரலாறு. Rs. 60.00
கண்ணப்பன் பதிப்பகம். 16.கம்பர் தெரு.ஆலந்தூர். சென்னை 600016. 22310743

51. தலப்புராணங்களும் தமிழரும். Rs. 155.00
பாரதி புத்தகாலயம். சி.7 அமுதம்குடியிருப்பு. தெற்கு போக்ரேரடு. டி.நகர். சென்னை.


52. தமிழர் சரித்திரம். Rs. 100.00
53. சேரன் செங்குட்டுவன் Rs. 50.00
வ.வு.சி. நூலகம். ஜி 1.லாயிட்ஸ் காலனி. இராயப்பேட்டை. சென்னை 14. 28476273. 9840444841

54. பல்லவா வரலாறு. Rs. 140.00
55. சேரமன்னர் வரலாறு Rs. 110.00
செல்லப்பா பதிப்பகம். மயூரா வாளாகம்.48.தானப்பமுதலி தெரு. மதுரை 2345971

56. பல்லவர் கோமகன். Rs. 100.00
திருமகள் நிலையம். புதிய என் 16..பழைய என் 55. வெங்கட்நாராயணா தெரு.டி.நகர். சென்னை. 4342899.4327696.

57. வரலாறு படைத்த சான்றோர் கதைகள். Rs. 24.00
பூங்கொடி பதிப்பகம். 14. சித்திரை குளம் மேற்குவீதி.மைலாபூர். சென்னை 4. 4943074

58. தமிழக வரலாற்றுக் கண்ணோட்டம். Rs. 85.00
நியூ சென்சுரி புகஹவுஸ்.41பி.சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.  அம்பத்தூர். சென்னை 98. 26359906.26251968

59. மூவரை வென்றான். Rs. 18.00
தமிழ் புத்தகாலயம்.பு.எண் 34.ப.எண் 35. சங்கரபாணி தெரு.காமராஜர் நினைவில்லம் அருகில். திருமலை பிள்ளை சாலை குறுக்கே. டி.நகர்.

60. ஆயிரத்தொண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம். Rs. 130.00
61. தமிழ்நாட்டு வரலாறு. Rs. 160.00
62. சேர மன்னர் வரலாறு. Rs. 65.00
63. பல்லவர் வரலாறு. Rs. 125.00
64. குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு.Rs. 15.00
65. சான்றோர் வரலாறு. Rs. 29.00
66. தமிழ் நாகரிக வரலாறு. Rs.  50.00
பூம்புகார் பதிப்பகம். 63.பிரகாசம் சாலை.பிராட்வே. சென்னை 108. 5267543.

67. சரித்திர சம்பவங்கள். Rs. 60.00
கங்கை புத்தகநிலையம். 13.தீனதயாளு தெரு.டி.நகர். சென்னை 17.

68. வேளிர் வரலாறு. Rs. 30.00
69. தலைசிறந்த பாண்டிய மன்னர்கள். Rs. 35.00
பாரிநிலையம். 90. பிராட்வே. சென்னை 108. 25270795.32530516.

70. தமிழகப் பழங்குடிகள். 25.00
அடையாளம்.1205/1, கருப்பூர் சாலை. புத்தா நத்தம். 621310.

71. அழிந்துபோன லெமுரியா கண்டமும் அழியாதாரிய உண்மைகளும். Rs. 75.00
72. தமிழரின் முழுமையான் வரலாறு. Rs. 175.00
73. தமிழக பூர்வீகவரலாறும் அரிய செய்திகளும். Rs. 125.00
மணிமேகலை பிரசுரம். தணிக்காசலம் சாலை. டி.நகர். சென்னை.

74. திருவாரூர். Rs. 40.00
75. வரலாற்றில் சிதம்பரம் நடராஜன் கோயில். Rs. 125.00
76. தமிழக வரலாறு புதிய பார்வை. Rs. 125.00
77. தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம். Rs. 60.00
78. தென்னிந்திய வரலாறு. Rs. 90.00
மாணிக்கவாசகர் பதிப்பகம். 32. சிங்கர் தெரு. பாரிமுனை. சென்னை.

79. வெற்றி வேந்தர்களின் வீர வரலாறு. Rs. 135.00
80. திருமுறை கண்ட சோழன். Rs. 30.00
வனிதா பதிப்பகம். 9.எ. மெக்மிலன் காலனி. ந்ங்கை நல்லூர். சென்னை 61. 22245324.
11. நானா தெரு. பாண்டிபஜார்.டி.நகர். சென்னை.

81. தமிழக வரலாறு. Rs. 80.00
இராமநாதன் பதிப்பகம். சென்னை.

82. வரலாற்றில் திருப்பாதிரிப் புலியூர்க்கோயில். Rs. 110.00
சேகர் பதிப்பகம். 66.பெரியார் தெரு.எம்.ஜி.ஆர். நகர். சென்னை.

83. பழங்காலச் சோழர்களின் வரலாறு
அ. சவரிமுத்து
அன்னை பதிப்பகம்
இடையாற்றுமங்களம்.
திருச்சி.
தொலைபேசி: 0431 2912934

84. ராஜராஜ சோழன்
க.ந கண்ணன்.
கிழக்குப் பதிப்பகம்
ரூபாய் 90.00

85. முத்தொள்ளாயிரம்
என்.சொக்கன்
கிழக்குப் பதிப்பகம்
ரூபாய் 165.00

86. கோநகர் கொற்கை
இராகவன்
அமிழ்தம் பதிப்பகம்
ரூபாய் 100.00
914424339030

87. ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்
இராகவன்
அமிழ்தம் பதிப்பகம்
ரூபாய் 120.00
914424339030

88. அதிகமான் நெடுமான் அஞ்சி
ஜகந்நாதன்
அமுதநிலையம்
ரூபாய் 40.00
9444299224

89. கரிகால்வளவன்
ஜகந்நாதன்
அமுதநிலையம்
ரூபாய் 24.00
9444299224

90. வாருங்கள் பார்க்கலாம்
ஜகந்நாதன்
அமுதநிலையம்
ரூபாய் 150.00
9444299224

91. வரலாற்றில் திருப்பா திரிப்புலியூர்க் கோயில்
கிருட்டினமூர்த்தி
சேகர் பதிப்பகம்
ரூபாய் 110

92. பொன் பரப்பின வான கோவரையன்
சந்திரமூர்த்தி
சேகர் பதிப்பகம்
ரூபாய் 85.00
914465383000

93. தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்
சாந்தலிங்கம்
சேகர் பதிப்பகம்
ரூபாய் 110.00
914465383000

94. தில்லைப் பெருங்கோயில் வரலாறு
வெள்ளை வாரணர்
சந்தியா பதிப்பகம்
ரூபாய் 90
914424896979

95. தமிழர் வரலாறு கி.பி.600 வரை
இரரமநாதன்
தமிழ்மண் பதிபகம்

96. தமிழக வரலாறு
செல்வம்
மாணிக்கவாசகர் பதிப்பகம்
ரூபாய் 125.00

97. தமிழ் மக்கள் வரலாறு தொல் தமிழர் காலம்
அறவாணன்
தமிழ் கோட்டம். சென்னை
ரூபாய் 150.00

98. தமிழக வரலாற்றில் அறுந்து கிடக்கும் சங்கிலிகள்
பொற்கோ
பூம்பொழில் வெளியீடு
ரூபாய் 25.00

99. பழந்தமிழர்கள் பரவிய நாடுகள்
பழ.நெடுமாறன்
தமிழ்க்குலம் பதிப்பகம்
ரூபாய் 80.00

100. தமிழர் வீரம்
சேதுப்பிள்ளை
பழனியப்பா பிரதரஸ்
ரூபாய் 25.00

101. தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்
கந்தசாமி
பழனியப்பா பிரதரஸ்
ரூபாய் 104.00

102தமிழகம் ஊரும் பேரும்
ரா.பி.சேதுப்பிள்ளை
பழனியப்பா பிரதரஸ்
ரூபாய் 110

103. தஞ்ஞாவூர் பெரியகோவில் வரலாறு
புலமை வெங்கடாசலம்
பாவை பப்ளிகேசன்
ரூபாய் 50.00

104கி.மு.5500 முதல் 0
ஆதனூர் சோழன்
பாவை பப்ளிகேசன்
ரூபாய் 90.00

105. குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
கா.அப்பாதுரை
ராமையா பதிப்பகம்
ரூபாய் 25.00

106. சங்கத்தமிழர் வாழ்வியல்
சன்முகம் பிள்ளை
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 100.00
914422542992

107. தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
ராஜன்
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 40.00
914422542992

108. பண்டைத் தமிழ்க வரைவுகளும் குறியீடுகளும்
பவுந்துரை இராசு
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 80.00
914422542992

109. பல்லவர் செப்பேடுகள் முப்பது
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 250.00
914422542992

110. வலங்கை மாலையும் சான்றோர் சமூகஸ் செப்பேடுகளும்
இராமச்சந்திரன்
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 70.00
914422542992

111. காஞ்சிபுரம் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு முன்
பகவதி
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 65.00
914422542992

112. தமிழர் காசு இயல்
காசிநாதன்
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 50.00
914422542992

113. சங்ககாலக் காசு இயல்
சன்முகம்
உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
ரூபாய் 30.00
914422542992

114. தொண்டைமான் செப்பேடுகள்
இராசு
தமிழ்ப்பல்கலைக் கழகம்
ரூபாய் 70
914362274561

115. காலிங்கராயன் கால்வாய்
கொங்கு ஆய்வு மையம்
ரூபாய் 70.00

116. திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்
இராசு
கொங்கு ஆய்வு மையம்
ரூபாய் 100.00

117. கலைமகள் கலைக்கூடம்
இராசு
அசோகன் பதிப்பகம்
9144414342

118. வரலாற்றில் அறச்சலூர்
இராசு
நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி
ரூபாய் 5.00

119. வரலாற்றுக் கலம்பகம்
இராசு
மணோ பதிப்பகம்
ரூபாய் 110.00

120. சிலம்பின் காலம்
இராம்கி
தமிழினி பதிப்பகம்
ரூபாய் 110.00

121. தமிழக வரலாறும் பண்பாடும்
செல்வம்
மாணிக்கவாசகர் பதிப்பகம்
ரூபாய் 160.00
914425361039

122. வரலாற்றுப் பாதையில் பெருமைமிகு  கள்ளர் இனம்                              ஜெயராம் கண்டியர் கிருபாகரன். லோங்மன்ஸ் அச்சகம். இங்கிலாந்து.  

கள்ளர் பட்டங்கள் தொகுத்தவர்களின் பட்டியல்

1. ந.மு. வெங்கடசாமி நாட்டார் (கள்ளர் சரித்திரம்) 1923
2. சுவாமிநாத மாதவராயர் (சூரிய குலக் கள்ளர் சரித்திரம்) 1926
3. உ.சுப்ரமணியன் ( கள்ளர் சமூகத்தினரின் பட்டப்பெயர்கள்) 1988
4. தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார் (தமிழ் நாடும் கள்ளரும்)
5. புலமை வெங்கடாசலம் (கள்ளர் வரலாறு) 1996
6. முனைவர் சிவபாதம் (கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை)
     2009
7. ராஜபூஸணம் மன்னையார் (கள்ளர் குல வரலாறு) 2009
8. ஜெயராம் கண்டியர் கிருபாகரன் (சர்வதேச கள்ளர் பேரவை) 2010

 

No comments:

Post a Comment