INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, December 12, 2009

Temples Built By Chola Kings

TEMPLE 1

The period of the Chola Dynasty was described as the golden age of the Tamil culture.
The temples of the Chola dynasty are an outstanding example of architecture and a true representative of the Chola ideology.
Karikala Chola was the most famous among the early Chola kings.
The Vimana of the Brihadeswara Temple is the tallest in the world.




அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : பிரகதீசுவரர் , பெருவுடையார்
அம்மன்/தாயார்: பெரியநாயகி, வராகியம்மன்
தல விருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: சிவகங்கை
பழமை: 1000 வருடங்களுக்கு முன்
ஊர்: தஞ்சாவூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு

கருவூரார் : கருவூரார் என்பவர் சித்தர்.இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு.

கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார்.கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் செட் ஆகவில்லையாம்.

கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் செட் ஆனதாக தகவல் ஒன்று கூறுகிறது.நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது.கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.

வராகி அம்மன் : இங்குள்ள வராகி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார்.காசியில்தான் வராகி அம்மன் சந்நிதி உள்ளது.காசியைத் தவிர வராகி அம்மன் சந்நிதி இங்கு மட்டுமே உள்ளது. அதிலும் தனி சந்நிதியாக இத்தலத்தில் மட்டுமே வீற்றிருக்கிறாள் என்பது முக்கியமான அம்சம். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப்படைத்தளபதி ஆவாள்.சப்த மாதாக்களில் வராகியும் ஒருவள்.

சப்தமாதாக்களில் முக்கியமான பிரதானமான அம்மன் இவள்தான். கோர்ட் கேஸ் என்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள் இவளை வழிபட்டால் கண்டிப்பாக சிக்கல் தீரும்.

இராஜராஜ சோழனின் வெற்றி தெய்வம் இவளை பாவித்து வந்துள்ளார். அவர் எதைத் தொடங்கினாலும் இவளை வணங்கிவிட்டுத்தான், அபிஷேகம் செய்துவிட்டுத்தான் ஆரம்பிப்பானாம்.

தற்போது இத்தலத்தில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும் ராஜராஜசோழன் விழாவே இத்தலத்தில் பூஜை செய்து விட்டுத்தான் தொடங்குகிறது.

உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுனர்களே கிடையாது. இராஜராஜ சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாக கட்டிய (கி.பி.985 - 1012)அரும்பெரும் ஆலயம் இது. இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர். 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது.

மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி . இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இங்குள்ள நந்தியைப்போல் வேறு எங்கும் கிடையாது. அத்தனை பிரமாண்டமாக இருக்கும். இது 12 அடிஉயரம் உடையது.

அகலம்(குறுக்களவு) 6 அடி ஆகும். உட்கார்ந்துள்ள நீளம் 9 அடி. இது திருச்சிக்கருகில் உள்ள பச்சைமலையிலிருந்து கல் எடுத்து வந்து இதை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம். இங்குள்ள முருகன் சந்நிதி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.500 வருடம் பழமையானது. விநாயகர் சந்நிதி மகாராஷ்டிர சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோபுரத்தின் அடித்தளத்தில் சோழ மன்னரின் மானியங்கள் திருப்பணிகள், தானங்கள் குறித்த செய்திகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

தஞ்சை பெயர்க்காரணம் : புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊர்கள் உண்டாயின.

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம்
புராண பெயர் - தாரகவனம்












உத்தரகாண்டம் பாடிய ஒட்டக்கூத்தர், வீரபத்திரரின் பக்தராக இருந்தார். அவர் ராஜராஜ சோழனிடம் வீரபத்திரருக்கு கோயில் கட்டும்படி கூறினார். மன்னனும் அதை ஏற்று, இங்கு கோயில் கட்டினான். கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள வீரசைவ மடத்தில் தங்கியிருந்த ஒட்டக்கூத்தர், தினமும் இங்கு வந்து வீரபத்திரரை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் முக்தியடைந்த தலம் இது. இவர் இத்தலத்தில்தான் தக்கயாகப்பரணி இயற்றினார். அஷ்ட பார்வை நந்தி: வீரபத்திரர் சிலையின் பின்புறம் மந்திர எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகு காலம் மற்றும் சித்ராபவுர்ணமி, சிவராத்திரி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை செய்கின்றனர். இவரது சன்னதி எதிரே எண்கோண அமைப்பிலுள்ள மண்டபத்தில் நந்தி இருக்கிறது. இந்த நந்தி எட்டு திசைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். பத்ரகாளி, சம்பந்தர் சன்னதிகளும் உள்ளன. அமைப்பு: சாந்த வீரபத்திரர்


TEMPLE 2



அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில்

மூலவர் : பிரகதீஸ்வரர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
தல விருட்சம் : பின்னை, வன்னி
தீர்த்தம் : சிம்மக்கிணறு
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் : கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அதிசயத்தின் அடிப்படையில்: கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்திலிருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.


பெரிய லிங்கம்:

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

தினமும் சூரிய தரிசனம்

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

சந்திரகாந்த கல்
கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

அன்னாபிஷேகம்

காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூடை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

பெரிய நாயகி
பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். இவளது பாதத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார். அதன் பிறகு தான் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்
இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

குழந்தை வடிவில் துர்க்கை
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை "மங்கள சண்டி' என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது.
ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

கணக்கு விநாயகர்
ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து "பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?' என கேட்டான்.
அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். "காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு' என நினைவு வந்தது. எனவே "கணக்கு விநாயகர்' என்று அழைக்கப்பட்டார். தற்போது "கனக விநாயகர்' எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

கோபுர அமைப்பு: இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப்போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.

கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

TEMPLE 3


அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் - திருப்புவனம்
அதிசயத்தின் அடிப்படையில் இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

மூலவர் : கம்பகரேசுவரர்
அம்மன்/தாயார் : தர்மசம்பர்த்தினி
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : சரபதீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்புவனேசுரம்
ஊர் : திருப்புவனம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.
சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.

தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன் , சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம்.

அம்பாளுக்கு நான்கு கைகள், அட்ச மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.

அம்பாளின் பீடம் மேமே நான்கு மூலை உள்ள ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.

இராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.

இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது.அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது.

TEMPLE 4



Airavateeawarar Temple
Location - Darasuram
Builder - Raja Raja Cholan II, 1146 - 1073 AD.
Main Features - It holds a 85 ft tall Vimana. Darasuram is described as a 'Sculptor's dream in stone'. Paintings and sculptured panels abound here, causing this shrine to be a veritable storehouse of art.

பெண்மையைப் போற்றும் கலைக்கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான்.
ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டினர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் பெண்ணின் பெருமையை கலையிலும் பக்தியிலும் உயர்த்தியவன். சோழர்கள் காலத்தின் இறுதிக்கட்டத்தில்தான் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதற்கு வித்திட்டவன் இரண்டாம் ராஜராஜன். தன் கோயிலில் வடக்குப் புறத்தில் முதன்முதலாக அம்மனுக்கு தனி சன்னதி அமைத்து தமிழ்நாட்டுக் கோயில்களின் சரித்திரத்தில் புதுமை செய்தான் என கோயிலின் உள்ளே உள்ள இந்தியத் தொல்பொருள் காட்சியகத்தில் செய்தி எழுதி வைக்கப்பட்டுள்ளது.
கோயிலைக் கட்ட ஆரம்பிக்கும்போதே பெண்கள்மேல் தனக்கு இருந்த மதிப்பைக் காட்ட இரண்டாம் ராஜராஜன் முகமண்டபத்தில் இரு நடனமணிகளின் அழகான சிற்பங்களை உருவாக்கினான். கோயிலின் முகப்பில் விநாயகர் சன்னிதியும் அதன் மேலே பலிபீடத்திற்கு இட்டுச் செல்லும் தட்டினால் ஏழுஸ்வரங்கள் எழும்பும் ஏழுபடிகளும் அமைந்துள்ளன. அதன் இருபக்கங்களிலும் இந்த இரு சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் பெரிய நாயகி அம்மன் கோயிலின் உள்ளே மகாமண்டபத்தின் இடது, வலது பக்கங்களில் இரு எழில்மிக்க
வீரப்பெண்மணிகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் ராஜராஜன் விலங்குகளின் மேலும் பிரியம் கொண்டவனாக இருந்திருக்க வேண்டும். இந்திரனை சுமந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானைகள், ( கர்ப்பகிரகத்தின் தெற்கு வடக்கு நுழைவுகளில் காணப்படுகிறது), சிங்கங்கள் வேட்டையாடுவதுபோல அமைந்த யானைகள், அன்னப் பறவை, அன்னப்பட்சி, இரண்டு பாம்புகள் ஒரு எலியைப் பிடிக்கும் காட்சி, யானைகளுக்கு குழந்தைப் பிறக்கும் காட்சி என்று கல்லில் ஒரு விலங்குக் காட்சிச் சாலையை அமைத்திருப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.

துர்வாச முனிவரின் சாபத்தைப் பெற்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானைத் தன் நிறத்தை இழக்கிறது. ஐராவதம் இந்திரனின் வாகனமாகும். பின் தாராசுரத்தில் சிவனைத் தரிசனம் செய்து அதன் சாபம் நீங்குவதால் இக்கோயிலில் சிவபெருமானுக்கு ஐராவதேஸ்வரர் என்னும் பெயர் வந்தது. கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கர்ப்பகிரகத்தில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் நம்மை அதிசயிக்க வைக்கும்.
மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் என நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.
மண்டபத்தின் மேல் நாயன்மார்கள், பிரகாரத்தில் சிவாச்சார்யார்களின் 108 உருவங்கள் ஆகியவை இறைவனைப் போற்றும் சிவனடியார்களை வணங்கும் சோழர்களின் பாரம்பரியத்தில் வந்தவன் இரண்டாம் ராஜராஜன் என்பதைக் காட்டும். பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்கள். சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட கிரானைட் சன்னல்களைப் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் பல பூக்களின் டிசைன்களை சுவர்களில் பார்க்கலாம்.

அம்மன் கோயிலுக்குப் பின்புறம் பட்டீஸ்வரம் சாலையில் வீரபத்திரருக்குக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரபத்திரர் சிவனின் ஜடாமுடியிலிருந்து அவ்தரித்ததாக கதைகள் கூறுகின்றன. இக்கோயிலின் கோபுரம் முழுதும் செங்கல்லால் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வெறும் செங்கல்லால் அமைக்கப்பட்ட முத்ல் பெரிய கோபுரம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நான் சென்றபோது மதிய வெய்யிலில் சூரியனின் வெளிச்சம்பட்டு கோபுரம் பளபளவென சிவப்பு நிறத்தில் மின்நியது. இங்குதான் தமிழ்க்காவியமான "தக்காயபரணி" என்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் சமாதி காணப்படுகிறது. பார்வதியின் அம்சமான தாட்சாயிணியின் தந்தையான தட்சணின் கதையே இந்த நூலாகும். ஐராவதேஸ்வரர் கோயிலின் உள்ளே திருவள்ளுவர் சிலையும் காணப்படுகிறது.

கோயிலில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் உள்ள மரபுடைமை மையங்களான சிதம்பரம், பூம்புகார், காரைக்குடி, செஞ்சி போன்ற இடங்களை 12 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து உல்லாசப் பயணத்தளங்களாக விரைவில் அரசு மாற்றும் என தொல்காட்சிப் பொருளகத்தின் நிர்வாகி கூறினார். தாராசுரத்தை உலக மரபுடைமை மையமாக அறிவிக்கப் போவது பற்றியும் அவர் பேசினார்.  காட்சியகத்தை விட்டு கடைசியாகக் கீழே இறங்கும்போது அங்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் மண்குடத்தை ஒருவர் தட்டி தாளம் எழுப்புவதாக ஒரு சிற்பம் காணப்பட்டது. அதுவே கடம் தோன்றியதின் தொடக்கமாக இருந்திருக்கலாம். இரண்டாம் ராஜராஜனின் இசை, கலை, இலக்கியம், பக்தி இப்படி எல்லாவற்றையும் அங்குள்ள சுவர்கள், தூண்கள், சிற்பங்கள், சிலைகள் சொன்னாலும் எனக்கு பிடித்தது அவன் பெண்மையை அதன் சக்தியை தெய்வமாக தனியாகக் கோயில் கட்டி முன்னோடியாக வழிபாடு செய்ததுதான்.

TEMPLE 5
Perur Temple





The Temple was constructed by Karikal Cholan over 1500 years ago is located 7-km west of Coimbatore near river Noyyal. The temple is dedicated to Lord Shiva. There are shrines to the presiding deity Patteeswarar and his consort Pachainayaki and some elegantly carved sculptures in the Kanagasabai hall. Devotees flock to this temple in hundreds during the Panguni Uthiram festival, which is celebrated in March every year.

TEMPLE 6
Ancient Chola temple at Madambakkam


The Siva temple near Tambaram... an example of architectural excellence.

THE SMALL and little-known suburb of Madambakkam, situated close to Tambaram, is home to a very ancient temple dedicated to Lord Siva, known here as Lord Dhenupureeswarar.

This temple, dating back to more than a thousand years, was built during the reign of the Chola king, Parantaka II, also known as Sundara Chola (956-973 A.D.), father of Rajaraja Chola I, who constructed the famous Brihadeeswara temple in Thanjavur. This temple was probably rebuilt of stone during the reign of Kulottunga Chola I.

The main sanctum of this temple, which houses the presiding deity Lord Dhenupureeswara in linga form, faces east. Unlike most shrines, which are square or rectangular in plan, this one is apsidal in shape (called gajaprishta vimana in Sanskrit), a feature found in some Chola temples in and around Chennai.



There are beautiful sculptures of Ganesha, Dakshinamurti, Vishnu, Brahma and Goddess Durga in the niches of the outer walls of the sanctum. Also seen nearby are shrines for Lord Ganesha, Sri Varadaraja Perumal with Sri Devi and Bhu Devi, Sri Kapilanathar and Annapurani and Sivasubrahmanya with Valli and Deivanai.

The sanctum of Goddess Dhenukambal, situated close to the main shrine, faces south and has a separate entrance in front. There are a number of cylindrical pillars in front of this shrine with beautifully carved bases.

Beautifully carved deities of a bygone era...

The walls of the main shrine and the Ambal shrine have numerous ancient epigraphs neatly etched in ancient Tamil script belonging to the reign of the Chola kings like Kulottunga III and Rajaraja III. There are also some epigraphs of Jatavarman Sundara Pandya and rulers of the Vijayanagara age like Kampana Udaiyar, Devaraya II and Sadasiva Raya.

These epigraphs record the gifts of land, lamps and livestock to this temple and also various other services rendered for conducting festivals and daily worship. The inscriptions reveal that the original name of Lord Dhenupureeswarar was Sittreri Udaiya Nayanar and that of Goddess Dhenukambal was Nampirattiyar.

The Vijayanagara rulers also contributed to the architectural expansion of this temple. The front mandapa, through which visitors pass to reach the shrine of Lord Dhenupureeswara belongs to this age. The exquisite sculptures found on the pillars here are a treasure house of Vaishnavite and Saivite iconography and reveal the talent of the sculptors of this period.

Noteworthy among these sculptures are a four-armed Vishnu, Narasimha in a standing posture, Garuda, Siva and Parvathi, and Muruga.

There is an unfinished gopuram over the main entrance. Adjacent to it is a large temple tank now brimming with water. Saint Arunagirinathar of the 15th Century A.D., author of the `Tirupugazh,' has composed a hymn on this temple.

This ancient village, now called Madambakkam, was once known as Ulaguyyavanda-Chola Chaturvedimangalam. It was part of the ancient territorial subdivision called Nedugunra Nadu in Puliyur-Kottam situated in Jayamkonda-Cholamandalam.

Many important festivals like Pradosham and Panguni Uttiram are celebrated in this temple. During Navarathri, which begins from September 26, many devotees visit this shrine to offer special pujas. This beautifully maintained temple-complex, situated in serene surroundings, is a protected monument under the care of the Archaeological Survey of India.

TEMPLE 7
அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்.
திருச்சி.












பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் -  திருக்கோழி

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
கோழியும் கடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழியும் தோழுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ண மென்னில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழியொன்று ஏந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா
திருமங்கையாழ்வார்
 
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.
 
ரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச்சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.

TEMPLE 8
Sivan Koil at Thiruvanaikavai. Built By Kocenganna Cholan 1800 Years Back

Wednesday, December 9, 2009

Member Details

Name: Jeyaram Kandiyar Kiruphakaran
Pattam: Kandiyar
Date of Birth: 10th February 1958
Membership No: IKP-001-2009-EN
Qualifications: Chartered Engineer
Profession: Chief Executive Officer
Country of Work: International
Nationality: Indian
Nativity: Sirangudi. Mathukkoor
Fathers Name: Chithambaram Kandiyar Durairajah
Mothers Name: Sumpooranathammal
Wife’s Name:Mrs. Indra Jeyaram
Date of Birth: 30th July 1960
Pattam: Mazhavarayar
Qualifications: P.U.C.
Profession: Home Maker
Family Details:Blessed with Two Sons and a daughter
Wedding Date:7th September 1978
Phone/Mobile: 0091 9789097110
Email ID:petrochemjeya@yahoo.co.uk

Name: Mrs.Jeyaram Kandiyar Indra
Pattam: Mazhavarayar
Date of Birth: 30/07/1960
Membership No: IKP-002-2009-EN
Qualifications: P.U.C.
Profession: Home Maker
Country of Work:
Nationality: Indian
Nativity: Kumbakonam
Fathers Name: Vadivel Mazhavarayar
Mothers Name: Mrs. Saraswathy
Husbands Name: Jeyaram Kandiyar Kiruphakaran
Date of Birth: 10/02/1958
Pattam: Kandiyar
Qualifications: Chartered Engineer
Profession: Chief Executive Officer and Executive Director.
Family Details: Blessed with Two Sons and a Daughter
Wedding Date: 7th September 1978
Phone/Mobile: 0091 9488008055
Email ID: jeyaram22@yahoo.co.in

Name: Anandaram Gangainattar Gowryshankar
Pattam: Gangainattar
Date of Birth:
Membership No: KPI-003-2009-EN
Qualifications:Chartered Accountant
Profession:Director Finance
Country of Work:International
Nationality:Indian
Nativity:Thilaiyamboor
Fathers Name: Govindasamy
Mothers Name:Mrs.Jegathambal
Wife’s Name:Dr.Vasanthy
Date of Birth:
Pattam:Thevar
Qualifications:M.B.B.S. M.R.C.P.
Profession:Doctor
Family Details:Blessed with a Son
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Devakumar Arusuthiyar Raveendran
Pattam:Arusuthiyar
Date of Birth:9th January 1964
Membership No: IKP-004-2009-EN
Qualifications:Diploma Textile Texhnology
Profession:Sales Manager
Country of Work:Canada
Nationality:Indian/ Canadian
Nativity:Arusuthipattu. Needamangalam. Thanjavur
Fathers Name:Kalyanasundaram
Mothers Name:Sathiyabama
Wife’s Name:
Date of Birth:
Pattam:Thevar
Qualifications:B.Sc., Nurshing
Profession: Staff Nurse
Family Details:Blessed with a Son
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Luxmikanth Kandiyar Subashkaran
Pattam:Kandiyar
Date of Birth: 13/08/1979
Membership No: IKP-005-2009-EN
Qualifications:B.A., M.Sc (IT) Dip In HRD
Profession: Assistant Manager HRD
Country of Work: Saudi Arabia
Nationality:Indian
Nativity: Sirangudi. mathukkoor.
Fathers Name:Jeyaram
Mothers Name:Mrs. Indra
Wife’s Name: Not Married
Date of Birth:Not Applicable
Pattam:Not Applicable
Qualifications:Not Applicable
Profession:Not Applicable
Family Details:NA
Wedding Date:NA
Phone/Mobile:0091 9488008066
Email ID:subhash_spike@rediffmail.com 

Name: Suppurajah Kalingarayar Sureshkumar
Pattam:Kalingarayar
Date of Birth:27th October 1976
Membership No: IKP-006-2009-SL
Qualifications:B.Sc., Computer Science
Profession:Software Engineer
Country of Work:Sri Lanka
Nationality:Sri Lankan
Nativity:Orathanadu
Fathers Name:Suppurajah
Mothers Name: Sampathkumary
Wife’s Name:Bachelor
Date of Birth:Not Applicable
Pattam:NA
Qualifications:NA
Profession:NA
Family Details:NA
Wedding Date:NA
Phone/Mobile:0094
Email ID:skumar_27@rediffmail.com

Name: Nithiyanandan Arusuthiyar Sathiyakumar
Pattam: Arusuthiyar
Date of Birth: 2/09/1965
Membership No: IKP-007-2009-IN
Qualifications: ITI Electrical Diploma
Profession: Hotel Owner
Country of Work: India
Nationality: Indian
Nativity: Arusuthipattu
Fathers Name: Kalyanasundaram
Mothers Name: Sathiyabama
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details: Blessed with Three Daughters
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Aruchunan Karuppoondar Balachandran
Pattam: Karuppoondar
Date of Birth:
Membership No: IKP-008-2009-IN
Qualifications:
Profession: Business
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name: Aruchunan Karuppoondar
Mothers Name:
Wife’s Name: Mrs. Balachandran Karuppoondar Banumathi
Date of Birth:
Pattam: Vallundar
Qualifications: 9th Standard
Profession: Home Maker
Family Details: Blessed with 5 Sons
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Rumeshkaran Kandiyar Darshan
Pattam: Kandiyar
Date of Birth: 27th April 1983
Membership No: IKP-009-2009-EN
Qualifications: B.Sc., M.Sc., PG Diploma
Profession: Systems Engineer
Country of Work: India
Nationality: Indian
Nativity: Sirangudi. Mathukkoor
Fathers Name: Jeyaram Kandiyar Kiruphakaran
Mothers Name: Mrs Indra Kandiyar Jeyaram
Wife’s Name: Not Married
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Krishnan Aaliyar Rameshkumar
Pattam: Aaliyar
Date of Birth:
Membership No: IKP-010-2009-IN
Qualifications: B.E. Chemical Engineering
Profession: Senior Engineer
Country of Work: India
Nationality: Indian
Nativity: Keelavegupatti. Pudukkottai
Fathers Name: Karuppiah Aaliyar Krishnan
Mothers Name: Mrs. Sulila Aaliyar Krishnan
Wife’s Name: Mrs. Satiyavanee Aaliyar Rameshkumar
Date of Birth: 8th May 1981
Pattam: Kandiyar
Qualifications: B.E.Chemical Engineer
Profession: Chemical Engineer
Family Details: Blessed with a Daughter
Wedding Date: 9th February 2007
Phone/Mobile:
Email ID:

Name: Dharmalingham Vanniyar Rajendran
Pattam: Vanniyar
Date of Birth:
Membership No: IKP-011-2009-IN
Qualifications: SSLC
Profession: Agriculture
Country of Work: India
Nationality: Indian
Nativity: Kandithampattu
Fathers Name: Dharmalingham Vanniyar
Mothers Name:
Wife’s Name: Mrs. Vasugi Vanniyar Rajendran
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details: Blessed with Two daughters and a Son
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Ramachandran vallundar Gopu
Pattam: Vallundar
Date of Birth:
Membership No: IKP-012-2009-IN
Qualifications: Diploma - Petrochemical Technology
Profession: Site Officer
Country of Work: Saudi arabia
Nationality: Indian
Nativity: Karukkakottai. thanjavur
Fathers Name: Ramachandran vallundar
Mothers Name:
Wife’s Name: Not Married
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Krishnan Aaliyar Sureshkumar
Pattam: Aaliyar
Date of Birth:
Membership No: IKP-013-2009-IN
Qualifications: B.E.
Profession: Bank Officer
Country of Work: India
Nationality: Indian
Nativity: Keelavegupatti. Pudukkottai
Fathers Name: Karuppiah Aaliyar Krishnan
Mothers Name: Mrs. Suseela Aaliyar Krishnan
Wife’s Name: Not Married
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Boomibalagan Karuppoondar Ganesh
Pattam: Karuppoondar
Date of Birth:
Membership No: IKP-014-2009-IN
Qualifications: B.E. Mechanical Engineering
Profession: Site Engineer
Country of Work: saudi Arabia
Nationality: Indian
Nativity: Karukkakottai. Thanjavur
Fathers Name: Arujunan Karuppoondar Boomibalagan (Late)
Mothers Name: Mrs  Karuppoondar Boomibalagan
Wife’s Name: Not Married
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Chandraekeran Kandiyar Gokilarajan
Pattam: kandiyar
Date of Birth:
Membership No: IKP-016-2009-NG
Qualifications: B.Sc., MBA
Profession: Safety manager
Country of Work: Nigeria
Nationality: Indian
Nativity: Sirangudi, mathukkoor. Thanjavur
Fathers Name: Thiyagaraja kandiyar chandrasekeran
Mothers Name: Devemonohari Kandiyar Chandrasekeran
Wife’s Name: Proba Kandiyar Gookilarajan
Date of Birth:
Pattam: Thevar
Qualifications: B.Com. MBA.
Profession: Home maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Vaseekaran Kandiyar Thananjayan
Pattam: kandiyar
Date of Birth:
Membership No: IKP-017-2009-IN
Qualifications: 10th Standard
Profession: Business
Country of Work: India
Nationality: Indian
Nativity: Sirangudi. mathukkoor. Thanjavur
Fathers Name: Thiyagaraja Kandiyar Chandrasekeran
Mothers Name: Mrs. Devamonohary Kandiyar Chandrasekeran
Wife’s Name:
Date of Birth:
Pattam: Thevar
Qualifications:
Profession: Home Maker
Family Details: Blessed with a Daughter
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Thiyagarajan Kandiyar Chandrasekeran
Pattam: Kandiyar
Date of Birth: 18th March 1936
Membership No: IKP-018-2009-IN
Qualifications:S.S.L.C.
Profession: Planter
Country of Work: India
Nationality: Indian
Nativity: Sirangudi. Mathukkoor
Fathers Name: Sithambaram Kandiyar Durairaja
Mothers Name: Mrs. Durairaja Kandiyar Sumpooranathammal
Wife’s Name:Mrs. Chandrasekeran Kandiyar Devamanohari
Date of Birth:
Pattam: Thenkondar
Qualifications: S.S.L.C.
Profession: Home Maker
Family Details: Blessed with 3 Sons and 3 Daughters
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Thiyagarajan Manvelar Anbalagan
Pattam: Manvelar
Date of Birth: 20/07/1961
Membership No: IKP-019-2009-IN
Qualifications:B.Sc.,
Profession: Bank Officer
Country of Work: India
Nationality: Indian
Nativity: Pudukkottai
Fathers Name: Thiyagarajan Manvelar
Mothers Name:
Wife’s Name:
Date of Birth: 29/04/1967
Pattam:
Qualifications: PG Econimics
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile: 0091 9345222472
Email ID: atrguna_1961@yahoo.co.in

Name: Kulasekeran Ganagai Nattar Partheepan
Pattam:Gangainattar
Date of Birth:
Membership No: IKP-020-2009-MY
Qualifications: S.S.L.C.
Profession: Planter
Country of Work:
Nationality: Indian
Nativity: Thilaiyamboor
Fathers Name: Govindasamy Gangainattar
Mothers Name: Mrs. Govindasamy Gangainattar Jegathambal
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications: S.S.L.C.
Profession: Home Maker
Family Details: Blessed with a Daughter
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Vadivel Mazhavarayar Ganesan
Pattam: Mazhavarayar
Date of Birth: 10/06/1963
Membership No: IKP-021-2009-IN
Qualifications: 10th Standard
Profession: Agriculture
Country of Work: India
Nationality: Indian
Nativity: Kumbakonam
Fathers Name: Vadivel Mazhavarayar
Mothers Name: Mrs. Vadivel Mazhavarayar Saraswathi
Wife’s Name: Mrs. Ganesan Mazhavarayar Selvarani
Date of Birth:
Pattam: Aaliyar
Qualifications: 10th Standard
Profession: Home Maker
Family Details: Blessed with two Sons
Wedding Date:
Phone/Mobile: 0091 9629242998
Email ID:

Name: Vadivel Mazhavarayar Balasubramaniam
Pattam: Mazhavarayar
Date of Birth:
Membership No: IKP-022-2009-IN
Qualifications: 10th Standard
Profession: Agriculture
Country of Work: India
Nationality: Indian
Nativity: Kumbakonam
Fathers Name: Vadivel Mazhavarayar
Mothers Name: Mrs.Vadivel Mazhavarayar Saraswathi
Wife’s Name: Balasubramaniam Mazhavarayar Rani
Date of Birth:
Pattam:
Qualifications: 10th Standard
Profession: Home maker
Family Details: Blessed with a Son and a Daughter
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work:
Nationality:
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Thevar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Rajaliyar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Rajaliyar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Mathurar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Kalingarayar Suwaminathan
Pattam: Kalingarayar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Bank Officer (Rtd)
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Vinjirayar
Date of Birth:
Membership No:
Qualifications: 10th Standard
Profession: Agriculture and Business
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:



Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work:
Nationality:
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Kandiyar Murugesan
Pattam: Kandiyar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Bank Officer
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam: Kalingarayar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:
Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:
Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Athiyaman Suwaminathan
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Business and President Nattar Tamil Pasarai
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Vanniyar Vengadachalam
Pattam: Vanniyar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Advocate
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Cholagar Ponram
Pattam: Cholagar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Head Master (Rtd)
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Villavarayar Arunachalam
Pattam: Villavarayar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home Maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Ramanujam Karuppoondar Ramesh
Pattam: karuppoondar
Date of Birth:
Membership No:
Qualifications: MCA
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Seethirayar Punithan
Pattam: Seethirayar
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession: Advocate
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession: Home maker
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Athiyaman
Pattam: Athiyaan
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work:
Nationality:
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name: Aarusuthiyar Rajmohan
Pattam: Aarusuthiyar
Date of Birth:
Membership No:
Qualifications: MCA
Profession:
Country of Work: India
Nationality: Indian
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work:
Nationality:
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID:

Name:
Pattam:
Date of Birth:
Membership No:
Qualifications:
Profession:
Country of Work:
Nationality:
Nativity:
Fathers Name:
Mothers Name:
Wife’s Name:
Date of Birth:
Pattam:
Qualifications:
Profession:
Family Details:
Wedding Date:
Phone/Mobile:
Email ID: