INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Wednesday, October 28, 2009

The Living Legends Among Kallars. 4


முனைவர் அ.தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார்.
மணை எண் 205/418. புஸ்பம் காலனி 2வது தெரு. அருளானந்தம் நகர்.
10வது குறுக்குத் தெரு.
தஞ்சாவூர் 7.
தொலை பேசி 0091 4362 277402
கை பேசி 0091 9442399025
சொந்த ஊர்- நெடுவாக்கோட்டை.
பிறந்த தேதி 10 - 04 - 1938
தந்தை - அய்யாச்சாமி நெடுவாண்டார்.
தாய் - ராசம்மாள் வாண்டையார்.
மனைவி பெயர் - ஜெயக்குமாரி வாண்டையார்.
மகள் பெயர் - இரநிலா பி. இ.
மருமகன் - அருண்குமார்.
பணி நியமணங்கள்
1. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1962 - 1965 வடபாதி மங்கலம் சோமசுந்தரம்
உயர் நிலைப்பள்ளி. திருவாரூர்.
2. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1965 - 1967 அன்பநாதபுரம் அறத்துறை கல்லூரி.
மயிலாடுதுறை
3. விரிவுரையாளர் 1967 - 1991. அ. வீரையா வாண்டையார் நிணைவு ஸ்ரீ புஸ்பம்
கல்லூரி (தன்னாட்சி) பூண்டி.
4. முதல்வர் 1991 - 1996 செந்தமிழ்க் கல்லூரி. மதுரை.
படைப்புகள்.
01. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்.
02. தமிழியற் சிந்தனைகள்.
03. ஐங்குறுநூறு - உரை.
04. காதலா கடமையா.
05. இருண்ட வீடுகள்.
06. கடல் மேல் குமிழிகள்.
07. தமிழச்சியின் கத்தி.
08. நீதி வெண்பா.
09. தமிழர் நாகரிகமும் பண்பாடும்.
10. பாரதிதாசன் கவிதைகள்.
விருதுகள்.
தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் விருது.
தொண்டுகள்
01. பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பாசிரியர்.
02. நாலடியார் ஆய்வு பதிப்பு. பொறுப்பாசிரியர். செந்தமிழ் உயராய்வு மையம்

No comments:

Post a Comment